வீட்டில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை துரத்துமாம்!

வீட்டில் இந்த பொருட்களை வைத்தால் வறுமை துரத்துமாம்! நம் வீட்டில் எப்போதும் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும், லக்ஷ்மி கடாட்சம் இருக்க வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புவோம். சிலர் நம்மிடம் பேசும் போது அவர் அழகாக பேசினால், அவர்களிடமிருக்கும் நேர்மறை எண்ணங்களை நாம் உணர முடியும். சிலர் வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வீட்டை பராமரிக்கும் அழகு மிக சிறப்பாக இருக்கும். ஆனால், ஒரு சிலரோ வீட்டை அலங்கோலமாக வைத்திருப்பார்கள். அதிலும் தேவையில்லாத பொருட்களை கழிக்காமல் அதையும் … Read more