எப்பேர்ப்பட்ட பித்தமும் நொடியில் குணமாக இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! 

Drink 1 glass of this to cure any kind of bile in an instant!!

எப்பேர்ப்பட்ட பித்தமும் நொடியில் குணமாக இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! நாம் தினசரி உடலுக்கு தேவையான நீரை அருந்தாமல் விட்டுவிட்டார் நமது உடலில் வாதம் பித்தம் கபம் இவை மூன்றும் சமநிலையில் இருக்காது. அவ்வாறு நம் உடலுக்கு தேவையான தண்ணீர் ஆனது கிடைக்காவிட்டால் பித்தம் அதிகரித்து விடும். அதுமட்டுமின்றி மது அருந்துதல் புகைப்படத்தல் இவ்வாறான பழக்கங்களும் புத்தகத்தை உண்டாக்கும். பித்தம் அதிகரித்து விட்டால் செரிமான பிரச்சனையில் கோளாறு காணப்படும்.அத்தோடு தலைசுற்றல் போன்றவற்றையும் ஏற்படும். இதிலிருந்து முழுமையாக விடுபட … Read more