மாதவிடாய் வயிற்று வலியை குணப்படுத்தும் மூலிகை டீ!! ஒருமுறை குடித்தால் போதும் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!
மாதவிடாய் வயிற்று வலியை குணப்படுத்தும் மூலிகை டீ!! ஒருமுறை குடித்தால் போதும் நிரந்தர தீர்வு கிடைக்கும்!! மாதவிடாய் காலத்தில் ஒரு சில பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அதீத வலி ஏற்படும்.இந்த வலி இடுப்பு பகுதி சுற்றி ஏற்படுவதால் பெண்கள் கடுமையான தொந்தரவுகளை சந்திப்பார்கள். சிலருக்கு குமட்டல்,வாந்தி,மயக்கம்,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.இளம் பருவத்தில் கருப்பையில் இருக்கும் திசுக்களின் அதீத வளர்ச்சியால் இந்த வயிற்று வலி ஏற்படுகிறது.இதை இயற்கையான முறையில் குணப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)முருங்கை … Read more