எனது உடலை அழகாய் படைத்தது  கடவுள் தான்!! அறுவை சிகிச்சை செய்யவில்லை பிரபல நடிகை பேட்டி!!

God made my body beautiful!! Interview with the famous actress who did not undergo surgery!!

எனது உடலை அழகாய் படைத்தது  கடவுள் தான்!! அறுவை சிகிச்சை செய்யவில்லை பிரபல நடிகை பேட்டி!!  பிரபல நடிகை ஒருவர் தான் அறுவை சிகிச்சை எதுவும் செய்யவில்லை எனவும் சில பவுடர்களை மட்டுமே பயன்படுத்தி எனது அழகை பராமரிக்கிறேன் என்று பேட்டியில் கூறியுள்ளார். மலையாளத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஹனி ரோஸ். கடந்த 2005 -ஆம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் … Read more

எப்பயோ கொடுத்த லிப் லாக் முத்தம் இப்போது வைரலாகுதே!: பிரபல நடிகையின் குமுறல் 

மலையாள நடிகையான ஹனிரோஸ்,  இவர், இயக்குனர் வினயன் இயக்கிய ‘பாய் பிரண்ட்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில், முதல் கனவே, சிங்கம்புலி, கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தவர். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒன் பை டூ” படத்தின் மூலம் இவர் அதிகம் கவனம் பெற்றார்.  அதில் நடிகை ஹனிரோஸ் நடிகர் முரளி கோபிக்கு அழுத்தமாகக் கொடுத்த லிப் லாக் முத்தமும் ஒரு காரணம். இந்த முத்தக்காட்சி … Read more