நீங்கள் பிறந்த தமிழ் மாதம் இதுவா..? அப்போ உங்கள் குணம் இதுதான்..!!
நீங்கள் பிறந்த தமிழ் மாதம் இதுவா..? அப்போ உங்கள் குணம் இதுதான்..!! 1)சித்திரை இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். தங்களின் இலட்சியத்தை மனதில் கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் இருப்பார்கள். 2)வைகாசி இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள். இவர்களுக்கு சோம்பல் குணம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு பெரிதாக கோபம் வராது. ஒருவேளை கோபம் வந்தால் ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது போல் தான் … Read more