எந்த காரியத்திற்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
எந்த காரியத்திற்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? 1)நினைத்தது நிறைவேற – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் நரசிம்மர். 2)கடன் தீர – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் துர்க்கை அம்மன். 3)அறிவு, அழகு – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் முருகன். 4)ஆற்றல், தைரியம் கிடைக்க – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் அனுமன். 5)செல்வம் பெருக – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் லட்சுமி. 6)கலை, கல்வி – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் … Read more