தேசிய வாலிபால் வீராங்கனை மரணம்! 24 வயதில் வீராங்கனைக்கு ஏற்பட்ட சோகம்!!

தேசிய வாலிபால் வீராங்கனை மரணம்! 24 வயதில் வீராங்கனைக்கு ஏற்பட்ட சோகம்! தேசிய வாலிபால் வீராங்கனை சாலியத் அவர்கள் 24 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் தந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவை சேர்ந்த படங்கடி பொய்குடே பகுதியை சேர்ந்த தம்பதி ஆதம் மற்றும் ஹவ்வம்மா ஆவார்கள். இவர்களின் மகள் சாலியத் தேசிய அளவிலான வாலிபால் வீர்ங்கனை ஆவர். தேசிய வாலிபால் வீராங்கனை சாலியத் அவர்களுக்கு … Read more

குழந்தை இறப்பதற்கு முன்பு இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம்-சம்பவத்தால் சலசலப்பு!

குழந்தை இறப்பதற்கு முன்பு இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சம்பவத்தால் சலசலப்பு. மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்க குழந்தையை புதைக்க சென்ற போது உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் நடத்தப்படும் கட்டால் சூப்பர் ஸ்பேஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 07 ம் தேதி பிறந்த குழந்தை குறை பிரசவத்தில் … Read more