கடற்கரையில் நின்று சூடேற்றிய ஷிவானி! வித்தியாசமான உடையில் விசித்திரமான புகைப்படம்!
ஷிவானி நாராயணன் முதல் முதலாக 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின் 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியின் வாயிலாக அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி பகுதி 3 என்ற தொடரின் வாயிலாக அறிமுகமானார். இந்த தொடரில் ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல்நிலவு’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், ஜோடி அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். … Read more