ஹோட்டலில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஊழியருக்கு அரிவாள் வெட்டு.!! பதபதைக்கும் வீடியோ காட்சிகள் .!!
மதுரையில் துர்கா என்ற ஓட்டல் முனிசாலை பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்காக வசந்தன், சதீஷ், வாசுதேவன், செல்வகுமார் ஆகிய 4 பேர் உணவகத்திற்குள் வந்து சாப்பிட உட்கார்ந்தனர். தொடர்ந்து ஓட்டலில் சாப்பிடாமல் அங்கே மது அருந்த துவங்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர் இங்கே மது அருந்தக்கூடாது. சாப்பிட மட்டும்தான் உணவகத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மது போதையில் இருந்த அவர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த … Read more