‘வாழை இலையில் விருந்து வைத்தது போல இருக்கு’ ஐஸ்வர்யாவின் படுஹாட் புகைப்படம்!!

‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற படத்தின் மூலமாக கடந்த 2013 ஆம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். அவர் அதனை எடுத்து சித்தார்த்தின் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் இவர் பெற்றார். மேலும், கேரளத்து பெண்ணான இவரது திரை வாழ்வை மாற்றி அமைத்தது ‘தமிழ் படம் 2 ‘ என்ற திரைப்படம்தான். மேலும், இந்த படமானது எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் … Read more

ஆரஞ்சு உடையில் அரையும், குறையுமாக யாஷிகா!! இது மட்டும் ஏன்மா போட்டுருக்க? என ரசிகர்கள் கேள்வி!!

யாசிகா ஆனந்த் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர், தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிக ஆபாசமாக நடித்திருந்தார் யாஷிகா. இந்த படத்திற்கு பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதற்கு பின் இவருக்கு … Read more