தூய்மை பணியாளர்களுக்கு மானிய உதவித்தொகை!! அரசு கொடுத்த இன்ப செய்தி!!
தூய்மை பணியாளர்களுக்கு மானிய உதவித்தொகை!! அரசு கொடுத்த இன்ப செய்தி!! தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் வீடு இல்லாத 500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசானது ரூ.55 கோடி மதிப்பில் வீடு கட்டி தர மானியம் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் இணைந்த சட்ட பேரவையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டுத்தொடர் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த 500 உறுப்பினர்களுக்கு நகர்புற வழிபாடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர … Read more