அடிபிடித்து கருகிய பாத்திரங்களை 2 நிமிடத்தில் பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க!

அடிபிடித்து கருகிய பாத்திரங்களை 2 நிமிடத்தில் பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த முறையை பாலோ பண்ணுங்க! நாம் சமைக்கும் பொழுது கணவகமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.நம் கவனம் சிறிதளவு சிதறினாலும் அவ்வளவு தான் அது நமக்கு இரட்டிப்பு வெளியாக மாறி விடும்.சமையல் பாத்திரங்களில் அடிபிடிக்காமல் சமைக்க அதிக கவனம் செலுத்த வேண்டும்.ஒரு வேலை அடிபிடித்து விட்டால் உணவும் சுவையை இழந்து விடும்.பாத்திரமும் வீணாகி விடும்.அதை விட கொடுமை என்னெவென்றால் அந்த பாத்திரத்தை தேய்க்கும் நம் … Read more