தூங்குவதற்கு முன் இதை மட்டும் செய்யுங்கள் உங்களுக்கு சைனஸ் தொல்லையே இருக்காது!!
தூங்குவதற்கு முன் இதை மட்டும் செய்யுங்கள் உங்களுக்கு சைனஸ் தொல்லையே இருக்காது!! சைனஸ் பிரச்சனையானது தற்பொழுது அனைவருக்கும் இருக்கும் ஒன்றாக மாறிவிட்டது. மூக்கில் உள்ள சைனஸ் என்ற காற்று பைகளில் நாம் சுவாசிக்கும் பொழுது பாக்டீரியா தூசி போன்றவையால் தொற்று உண்டாகும்.இது நமக்கு அலர்ஜியாக மாறிவிடுகிறது. இதன் விளைவு தான் நமக்கு தொடர் தும்பல், தலை பாரமாக இருப்பது, ஜலதோஷம், தலைவலி, முகத்தில் வீக்கம் போன்றவை ஏற்படுவது ஆகும். இவற்றில் இருந்து விடுபட நம் மருந்து மாத்திரை … Read more