சிவகங்கையில் மீன்பிடி திருவிழா!! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!
சிவகங்கையில் மீன்பிடி திருவிழா!! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புழுதிபட்டியில் வில்லியார் கண்மாய் பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாயில் இருந்து மழை காலத்தில சேகரிக்கப்பட்ட மழை நீர் விவசாய பணிகளுக்காக திறக்கப்பட்டு விவசாய பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில் தண்ணீர் குறையத் தொடங்கியது. ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி மீன் பிடி திருவிழா நடத்த முடிவு செய்து சுற்றுபுற பகுதி கிராமங்களுக்கு அறிவிப்பு செய்தனர் இன்று காலை முதலே … Read more