பெண்களை இழிவாகப் பேசும் இவரா? இந்த துறையின் தலைவர்? கண்டனம் தெரிவித்த ஓ.பி.எஸ்.!

Who speaks disparagingly of women? Head of this department? Condemned OPS!

பெண்களை இழிவாகப் பேசும் இவரா? இந்த துறையின் தலைவர்? கண்டனம் தெரிவித்த ஓ.பி.எஸ்.! கல்வியியல் மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவராக நேற்று தமிழக முதல்வர் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து உள்ளார். இதற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து பலதரப்பட்ட கருத்து பரிமாற்றங்கள் சொல்லப்பட்டு வருகிறது. தற்போது ஐ. லியோனியை மாற்றிவிட்டு பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் அது … Read more

குழந்தைகள் விரும்பும் புத்தகமாக பாட புத்தகம் அமையும்! அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி – திண்டுக்கல் ஐ.லியோனி!

Singing book is a book that children love! Revenge for Anbumani Ramadas - Dindigul I. Leoni!

குழந்தைகள் விரும்பும் புத்தகமாக பாட புத்தகம் அமையும்! அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி – திண்டுக்கல் ஐ.லியோனி! தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக என்னை முதலமைச்சர் நியமித்திருக்கிறார். 33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக … Read more