3 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன தெரியுமா!
தமிழ்நாட்டில் 3 ஐ ஏ எஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். பல மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களும் நியமனம் செய்யப்பட்டும் வருகிறார்கள். இந்த நிலையில்தான் நேற்றைய தினம் 3 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்திருக்கிறார். நில நிர்வாகத் துறையின் … Read more