தினமும் பீனட் பட்டர் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா… அதுவும் காலையில் தான் சாப்பிடனுமா…
தினமும் பீனட் பட்டர் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா… அதுவும் காலையில் தான் சாப்பிடனுமா… நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் நாம் அனைவரும் சத்தான உணவுகளை தவிர்த்துவிட்டு உடலுக்கு தீங்கு அளிக்கும் வகையிலான உணவுகளை நாம் உண்கிறோம். இதனால் தான் நமக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் போகின்றது. இதையெல்லாம் தவிர்க்க ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள மற்றும் விலை குறைவாக உள்ள பீனட் பட்டரை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று … Read more