மர்ம நபர் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்!! ரயில் பெட்டிகளை ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி அதிகாரிகள் ஆய்வு!!

மர்ம நபர் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்!! ரயில் பெட்டிகளை ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி அதிகாரிகள் ஆய்வு!! கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதியை கடக்கும் போது மர்ம நபர் ஒருவர் அங்கிருந்து ரயில் பயணிகள் மீது பட்டோலை ஊற்றி தீ வைத்தார். இதில் 15 க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர். மூன்று சடலங்கள் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவம் … Read more

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி கலவரம்… கலெக்டர், எஸ்பியை அடுத்து உளவுத்துறை ஐ ஜி இடமாற்றம்! கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை அடுத்து வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி இணையத்தில் அதிகம் கவனம் பெற்றன. இந்த … Read more

மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை தமிழக அரசு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆணையை காவல்துறைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. போலீஸ் ஆபரேஷனில் ஐ.ஜி.யாக பணிபுரிந்த என்.பாஸ்கரன் , தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பயிற்சிப் பள்ளியின் ஐ.ஜி.யாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி மகேந்தர் குமார் ரத்தோட் மருத்துவ விடுப்பில் உள்ளார். சென்னையில் வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஜெய கவுரியை, தமிழக ரயில்வே காவல் துறை … Read more