பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான உதவித்தொகை! நாளையே கடைசி நாள் உடனே விண்ணப்பங்களை இங்கு சமர்ப்பிக்க வேண்டும்!

Scholarship for underprivileged students! Applications must be submitted here as soon as tomorrow is the last day!

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான உதவித்தொகை! நாளையே கடைசி நாள் உடனே விண்ணப்பங்களை இங்கு சமர்ப்பிக்க வேண்டும்! நாடு முழுவதும் ஐஐடி மற்றும் ஐ ஐ எம், ஐ ஐ டி,என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழங்களில் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவிகள்  பட்டப்படிப்பு,பட்டம் மேற்படிப்பு படித்தால் அரசு சார்பில் ரூ இரண்டு லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகையை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க … Read more

மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு! உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இலவசம்!

The announcement issued by the state government! Fees are free for higher education students!

மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு! உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இலவசம்! ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்புக்கான முழுத்தொகையினையும் மாநில அரசு வழங்குவது தொடர்பான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக  மாணவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிரிருக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைபெற்ற மாணவர்கள் அந்நிறுவனங்களில் சேர்வதற்காக கலந்து கொண்ட நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல், சேர்க்கை … Read more

சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு ஐ.ஐ.டி.க்களில் பேராசிரியர்களை நியமிக்கும் போது இனி கண்டிப்பாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டிருப்பதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது குறித்து இன்று அவர் “ஐ.ஐ.டி.க்களில் இட ஒதுக்கீடு: பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐ.ஐ.டி), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்) … Read more