முதல் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு நாளை தொடக்கம்! செய்முறை தேர்வுகளும் ஆரம்பம்! மாணவர்கள் தவிப்பு

முதல் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு நாளை தொடக்கம்! செய்முறை தேர்வுகளும் ஆரம்பம்! மாணவர்கள் தவிப்பு  ஐஐடியில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு நாளை தொடங்க இருக்கிறது. சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத இருக்கிறார்கள். தற்போது நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி  உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இன்ஜினியரிங் படிப்பதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வான ஜேஇஇ – ல் … Read more

சென்னை ஐஐடியில் மீண்டும் நுழைந்த நோய் தொற்று பாதிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் தாக்கம் பரவலாக இருந்து வருகின்றது. அதிலும் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், என்று கொத்துக்கொத்தாக நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக, அண்மையில் சென்னை குரோம்பேட்டையில் இருக்கின்ற சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் ஏராளமான மாணவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அங்கே இருக்கக்கூடிய விடுதி மாணவர்கள் எல்லோருக்கும், நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக தற்சமயம் சென்னை ஐஐடி … Read more

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு!

Another death at IIT Chennai campus! Theatrical Pakir incident! Minister to visit and inspect!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு! சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது இவ்வாறு கூறினார். சென்னை ஐஐடி வளாகத்தில் 45  நாய்கள் இறந்துள்ளதாக வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐஐடி வளாகம் 617 ஏக்கர் … Read more