வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு!

வெற்றிமாறனின் “விடுதலை” பார்ட் 2 எப்போ? வெளியான புதிய அறிவிப்பு! தமிழ் திரையுலகில் தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.இவர் எடுக்கும் படங்கள் தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்று வருகிறது.இதனால் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் ஜெயமோகனின் “துணைவன்” நாவலை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் சூரி,விஜய் சேதுபதி,கௌதம் மேனன்,சேட்டன் உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர். இந்த … Read more

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

நாளை மறுநாள் பிறந்த நாள்: கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் திரையுலகில் கமல்ஹாசன் 60 ஆண்டுகள் பணிபுரிந்ததை அடுத்து நவம்பர் 7 முதல் 9 வரை மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் ஒருநாளில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தனது பிறந்த நாள் … Read more