ஆடி மாதத்தின் சிறப்பு!! பல்வேறு மகிமைகளை உடைய ஆடி மாதம்!!

ஆடி மாதத்தின் மகிமை: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஆடி மாதத்தினை கற்கடக மாதம் எனவும் அழைப்பர். ஒரு மாதத்தில் உத்திராயணம், தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இவற்றில் தட்சிணாயணம் என்ற புண்ணிய காலம் ஆடிமாதத்தில் தொடங்குகிறது. மேலும், முதல் மார்கழி வரை தட்சிணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் காலமாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது. ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து பல சூட்சும சக்திகள் வெளிப்படும். … Read more