போராட்டத்தில் குதித்த இம்ரான்கான்! ராணுவத்தை களமிறக்கிய பாகிஸ்தான் அரசு!
சமீபத்தில் பாகிஸ்தானில் கடுமையான விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார்கள். தன்னுடைய கூட்டணி கட்சி தலைவர்களும் கூட இம்ரான்கானுக்கு எதிராக செயல்பட்டார்கள். ஆகவே இம்ரான்கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸபாஷ் ஷெரிப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த … Read more