வருமான வரித்துறை அதிகாரி தூக்கில் பிணமாக தொங்கினார்: கொலையா? தற்கொலையா? அதன் பின்னணி

சென்னையில் வருமான வரித்துறை உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தின் லேக் ஏரியா ஆறாவது தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன். அவருக்கு வயது 54. இவர் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள வருமானவரி துறை அலுவலகத்தில், சரக்குகள் மற்றும் சேவை வரி தொடர்பான உளவுப் பிரிவில் சீனியர் நுண்ணறிவு என்ற பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி கலாவும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான … Read more