வருமான வரி செலுத்துபவர்களுக்கு புத்தாண்டில் ஓர் மகிழ்ச்சியான செய்தி ! தெரிஞ்சிக்க அசையா ?

வருமான வரி செலுத்துபர்வர்களுக்கு அதிலும் குறிப்பாக கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி வெளிவந்துள்ளது. இந்த புதிய ஆண்டில் வாரிசு செலுத்துபவர்கள் 5% மட்டுமே வரி செலுத்தினால் போதும் என்று மகிழ்ச்சிகரமான செய்தியினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் தங்களுக்கு பெரியளவில் வரிச்சலுகை கிடைக்க வேண்டும் என்று நடுத்தர வர்க்கம் முதல் வேலையாட்கள் வரை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். தற்போது கூறப்பட்டுள்ளபடி, புதிய … Read more

வரி செலுத்துவோருக்கு ஓர் குட் நியூஸ் ! இனிமேல் இவர்கள் வரி செலுத்த வேண்டாம் !

உயர்ந்த அளவில் வருவாய் ஈட்டுபவர்கள் அதிகபட்ச வருமான வரி செலுத்தி வருகின்றனர், கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள் பலரும் வருமான வரி விதிப்பை மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த முறை வரி செலுத்துவதிலிருந்து நடுத்தர மக்களுக்கு ஒரு நல்ல செய்தியினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் 2023 பிப்ரவரி 1 அன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் தாக்கல் … Read more

நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசு: மருத்துவர் ராமதாஸ் அதிருப்தி

நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசு: மருத்துவர் ராமதாஸ் அதிருப்தி வருமானவரி செலுத்துவதற்கான வருவாய் உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் நிலையில், அந்தக் கோரிக்கையை கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு பரிசீலிக்கக்கூட முன்வராதது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமளித்துள்ளது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்!” என்ற தலைப்பில் … Read more