அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..
அடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே.. சின்ன வயதில் நான் ஏதாவது தப்பு செய்தால் உடனே ஆசிரியர் தோப்புகரணம் போடச் சொல்வார்கள். அந்த தண்டனையிலும் ஒரு நன்மை இருக்கும். தோப்புகரணம் போடுவதால் மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு ஞாபகசக்தி அதிகரிக்குமாம். உண்மையில் தோப்புகரணம் போடுவது ஒரு உடற்பயிற்சியாகும். நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். தோப்புகரணம் போடுவதால் நமக்கு நன்மைகள் பல. ஆனால், இப்போது தோப்புகரணம் … Read more