குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரக்க வில்லையா!! அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க!!
குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரக்க வில்லையா!! அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க!! குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்க இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலர் அவர்களுக்கு விருப்பமான உணவுகளை சாப்பிடுவார்கள். இதனால் தாய்ப்பால் குறைவாக சுரக்கும். மேலும் தாய்ப்பால் கெட்டியாவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இதை சரி செய்வதற்கு சில தாய்மார்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள். அவ்வாறு ஆங்கில மருந்துகள் இல்லாமல் இயற்கையான … Read more