வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!
வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! *வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்களுக்கு பைரவர் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர நிச்சயம் வீண் விரயங்கள் குறையும். *தினமும் காலையில் எழுந்ததும் வீட்டிற்கு வரும் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட் உணவாக வைத்து வருவதன் மூலம் தேவையற்ற செலவுகள் குறையும். *வெள்ளிக்கிழமை அன்று தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள், பச்சைக் கற்பூரம், கல் உப்பு … Read more