எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!!

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி திமுக கட்சியால் உடையும்! சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி!! சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி திமுக கட்சியால் விரைவில் உடைந்துவிடும்” என்று பேட்டி அளித்தார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “தற்பொழுது அமைச்சர்களாக உள்ளவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீது … Read more

இந்த 2 மாநிலங்களில் மட்டும் ‘இந்தியா’ கூட்டணியில் நாங்கள் இல்லை! நைசாக நழுவிய சிபிஎம்!!

இந்த 2 மாநிலங்களில் மட்டும் ‘இந்தியா’ கூட்டணியில் நாங்கள் இல்லை! நைசாக நழுவிய சிபிஎம்!! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான “தேசிய ஜனநாயக கூட்டணியை” வீழ்த்த காங்கிரஸ் தலைமையிலான திமுக,திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 28 காட்சிகள் ஒருங்கிணைந்து “இந்தியா” என்ற பெயரில் கூட்டணி அமைத்தது.கடந்த ஜூலை 18 அன்று நிறுவப்பட்ட இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார்,இரண்டாவது கூட்டம் பெங்களூர் மற்றும் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் … Read more

 “இந்தியா” கூட்டணியான எதிர்கட்சிகள் மணிப்பூரில் 2 நாட்கள் ஆய்வு!! 

"India" coalition opposition parties in Manipur for 2 days inspection!!

“இந்தியா” கூட்டணியான எதிர்கட்சிகள் மணிப்பூரில் 2 நாட்கள் ஆய்வு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இன்னும் அங்கு  வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. அதனை தொடர்ந்து  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டார்கள். இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி … Read more