கடைசி டி20 அதிரடி காட்டி ஆதிக்கம் செலுத்திய இந்தியா! வெளியேறிய நியூஸிலாந்து!
கடைசி டி20 அதிரடி காட்டி ஆதிக்கம் செலுத்திய இந்தியா! வெளியேறிய நியூஸிலாந்து! குஜராத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்தை வென்றது இந்திய அணி. நியூசிலாந்து அணி இந்தியாவில் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் இறுதி மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் நடைபெற்றது. டாஸ் … Read more