மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! முதல் நாளிலேயே கோட்டை விட்ட இந்திய அணி!
கேப்டௌனில் நேற்று மதியம் 2 மணி அளவில் ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து இந்திய அணி 223 ரன்கள் சேர்த்து இருக்கிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் 12 ரன்களும், மயங்க் அகர்வால் 15 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து … Read more