டாங்கி மற்றும் கவச வாகனங்களை தாக்கும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி !!

இன்று காலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையில் மீண்டும் இந்திய வெற்றி பெற்றுள்ளது. பீரங்கி ,கவச வாகனங்கள் போன்றவற்றை தாக்கும் நாக் ஏவுகணை இறுதி பரிசோதனை இன்று நடைபெற்றது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய இந்த ஏவுகணை மூலம் எதிரிகளின் டேங்குகள் மற்றும் பிற வாகனங்களை அளிக்கும் வல்லமை கொண்டதாக அமையப்பெற்றுள்ளது. நிலத்திலிருந்தும், வான்பரப்பிருந்தும் இந்த ஏவுகணை ஏவுவது ஒரு தனி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 4 … Read more

அதிவேக விமானம் சோதனையின் வெற்றி : டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!

அதிவேக விமானம் சோதனையின் வெற்றி : டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு! இந்தியா ஹைப்பர்சோனிக் என்ற அதிவேக விமானம் சோதனையில் வெற்றி பெற்றதற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.  ஒடிசா கலாம் தீவில் நடத்தட்பட்ட ஹைபர்சோனிக் அதிவேக விமான சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் … Read more