‘இந்தியா’ கூட்டணி இந்து மதத்திற்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர் – பிரதமர் மோடி ஆவேசம்!!

‘இந்தியா’ கூட்டணி இந்து மதத்திற்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர் – பிரதமர் மோடி ஆவேசம்!! இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டம்,பினா நகரில் சுமார் 51,000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் துறை திட்டங்களுக்கு பாரத பிரமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் பேசியதாவது,சுவாமி விவேகானந்தர்,லோக்மான்ய திலகருக்கு உத்வேகம் அளித்த சனாதன தர்மத்தை ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் அடியோடு … Read more