ரயில்வேயில் பகுதி நேர வேலை 36,00 சம்பளம்!
பகுதி நேர வேலைக்காக வடக்கு இந்திய ரயில்வே காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. சுமார் 36 ஆயிரம் அதற்கு சம்பளமாக தெரிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இதனை விண்ணப்பித்து கொள்ளலாம். நிறுவனம்- இந்திய ரயில்வே துறை பணியின் பெயர் : Dental Surgeon பணியிடங்கள் : 01 விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2023 விண்ணப்பிக்கும் முறை: Walk-in Interview வயது: வயது 53 ஐ கடந்திருக்கக் கூடாது என்று சொல்லியுள்ளது. கல்வி தகுதி: Bachelor Dental surgeon படிப்பை முடித்திருக்க … Read more