இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!! 

Youth massacre!! The startling reason revealed in the police investigation!!

இளைஞர் வெட்டிக்கொலை!! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்!!  நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள  திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். தொழிலாளி. இவரது மகன் முத்தையா வயது 19. இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார்.  … Read more