கதிகலங்க வைக்குமா புதிய கொரோனா? 100 பேரை தாக்கிய ஃபிலிர்ட்!
உலக நாடுகளை புரட்டி போட்ட கொரோனா வைரஸின் புதிய வகைகள் தொடர்ந்து மக்களை ஆழ்த்தி கொண்டுதான் இருக்கிறது. தற்போது கொரோனாவின் புதிய வகையான ஃபிலிர்ட் வகையான கேபி2 வைரஸால் இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சுமார் 100 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எங்கிருந்து வந்தது இந்த ஃபிலிர்ட் – கேபி2? கொரோனா வைரஸின் வகையான ஓமிக்ரானின் துணை வகை தான் இந்த கேபி2 வைரஸ் எனும் ஃபிலிர்ட். இந்த வைரஸ் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் நாளுக்கு நாள் … Read more