பிக் பாஸ் போட்டியாளரின் காரை உடைத்த மக்கள்! காயமடைந்த பிக் பாஸ் பிரபலம்!
பிக் பாஸ் சீசன் 7 தெலுங்கில் சமீபத்தில் பல்லவி பிரஷாந்த் என்பவர் வெற்றி பெற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பிக் பாஸ் பிரபலங்களும் அங்கு வந்திருந்த நிலையில் மற்ற பிக் பாஸ் பிரபலங்களின் கார்களை அங்கே திரண்டு வந்த இளைஞர்கள் கூட்டம் உடைத்து உள்ளது. போட்டியாளர்களின் ரசிகர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது, வழி நெடுகிலும் அவர்களது வாகனங்கள் முண்டியடிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்வின் வைரல் வீடியோ ஒன்றில், வைல்ட் கார்டு போட்டியாளரான … Read more