ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? ஒரு டம்ளர் வெந்தய நீர்!
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? ஒரு டம்ளர் வெந்தய நீர்! ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் உணவுகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் சர்க்கரை நோயானது இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம் இன்சுலின் சரியான அளவு சுரக்காதது தான். இதனை தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளின் மூலமாகவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் அதனைப் பற்றி விரிவாக காணலாம். … Read more