பிரண்ட்ஸ், காவலன் திரைப்படத்தின் இயக்குநருக்கு மாரடைப்பு… தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி!!
பிரண்ட்ஸ், காவலன் திரைப்படத்தின் இயக்குநருக்கு மாரடைப்பு… தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி… நடிகர் விஜய் நடித்த பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் இயக்குநர் சித்திக் அவர்கள் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான காவலன், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா, நடிகர் பிரசன்னா நடித்த சாது … Read more