உலகக் கோப்பை தொடர் 2023! வரைவு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!

உலகக் கோப்பை தொடர் 2023! வரைவு அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!   இந்த ஆண்டுக்கான 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான வரைவு அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   50 ஓவர் கொண்ட ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்குகின்றது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ அனுப்பிய வரைவு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் … Read more

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்க லண்டன் பயணம்!!

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்க லண்டன் பயணம்! அடுத்த மாதம் அதாவது ஜூன் 7ம் தேதி நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்று லண்டன் செல்கின்றது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ம் தேதி தொடங்கி ஜூன் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. இரண்டாவது உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா அணியும் … Read more

புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்!!

புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்! சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்று அழைக்கபடும் ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய புதிய விதிமுறைகளை கொண்டு வருகின்றது. அந்த வகையில் இந்த முறை சர்ச்சைக்குள்ளான விதிமுறைகளில் ஒன்றான  சாஃப்ட் … Read more