ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா… அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!!

  ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா… அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்…   தற்பெழுது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தான் ஹாக்கி அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றதை அடுத்து பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.   ஆசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் 7வது சீசன் சென்னையில் நடைபெற்று வருகின்றது. இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் ஹாக்கி அணிகள் பங்கேற்று … Read more

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி!!

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி தொடருக்காக தனியாக நிதி ஒதுக்க இருக்கிறோம். செஸ் ஒலிம்பியாட் போன்று ஆசிய ஹாக்கி டிராபி தொடரையும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடு செய்வோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 16 ஆண்டுகளுக்கு … Read more