விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்! சிபிசிஐடிக்கு மாற்றம்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம். சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த … Read more