IOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.70,000/-சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

IOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.70,000/-சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB), காலியாக உள்ள Company Secretary பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 21-10-2023 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: Indian Overseas Bank (IOB) பதவி: Company Secretary காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் … Read more