IOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.70,000/-சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

0
38
#image_title

IOB வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.70,000/-சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB), காலியாக உள்ள Company Secretary பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 21-10-2023 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Indian Overseas Bank (IOB)

பதவி: Company Secretary

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் LLB / CA / ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: Company Secretary பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.70,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: Company Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Company Secretary பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.iob.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: Company Secretary பணிகளுக்கு விண்ணப்பிக்க 21-10-2023 கடைசி தேதி ஆகும்.