இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! முக்கியமான போட்டியில் டெல்லிக்கு எதிராக பஞ்சாப் அணி இன்று பலப்பரீட்சை!!
இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! முக்கியமான போட்டியில் டெல்லிக்கு எதிராக பஞ்சாப் அணி இன்று பலப்பரீட்சை! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இன்றைய போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முக்கியமான போட்டியாகும். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று … Read more