நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்!!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்! நேற்று அதாவது மே 19ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வி பெற்றதால் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. நேற்று அதாவது 19ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி … Read more

இன்றைய ஐபிஎல் போட்டி! வென்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி!!

இன்றைய ஐபிஎல் போட்டி! வென்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி! இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பாப் டுபிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கட்டயாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. 12 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி … Read more

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்த லக்னோ!!

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்த லக்னோ! நேற்று அதாவது மே 16ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை மேலும் உறுதி செய்தது. மே 16ம் தேதி லக்னோவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி … Read more

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! சாதனை படைத்த சுப்மான் கில்!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! சாதனை படைத்த சுப்மான் கில்! சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மான் கில் சதம் அடித்தார். இதையடுத்து குஜராத்  டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மான் கில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளர். நேற்று அதாவது மே 15ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை … Read more

பயனில்லாமல் போன ரஷித் கானின் அதிரடியான ஆட்டம்!! குஜராத் அணி தோல்வி!!

Rashid Khan's action that went to waste!! Gujarat team defeat!!

பயனில்லாமல் போன ரஷித் கானின் அதிரடியான ஆட்டம்!! குஜராத் அணி தோல்வி!! நேற்று நடந்த  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியான ஆட்டததை ரஷித் கான் வெளிப்படுத்தியும் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியடைந்தது. நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபில் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

இன்றைய ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை!

இன்றைய ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை! நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் விளையாடவுள்ளது. தற்போது புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக … Read more

அதிரடியான ஐபிஎல் போட்டி! இரண்டு சாதனைகளை படைத்த ராஜஸ்தான் அணி வீரர்கள்!

அதிரடியான ஐபிஎல் போட்டி! இரண்டு சாதனைகளை படைத்த ராஜஸ்தான் அணி வீரர்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று  நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளனர். நேற்று அதாவது மே 11ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியில் … Read more

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் சுற்றுக்கு ஒரு படி முன்னேறிய சென்னை அணி!!

IPL match against Delhi team!! Chennai team advanced to the play-off round!!

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் சுற்றுக்கு ஒரு படி முன்னேறிய சென்னை அணி!! நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான … Read more

சென்னைக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி!! ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை!!

சென்னைக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி!! ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை!! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார். நேற்று மதியம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து … Read more

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட சண்டை!! நினைவுகளை பகிர்ந்த ஹர்பஜன் சிங்!!

yesterdays-fight-in-the-ipl-match-harbhajan-singh-shared-memories

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட சண்டை!! நினைவுகளை பகிர்ந்த ஹர்பஜன் சிங்!! நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி அவர்களுக்கும் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அவருடைய பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடின. இந்த … Read more