ஐபிஎல் தொடர் 2023! வெளியேறியும் அரிதான சாதனையை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி!!

ஐபிஎல் தொடர் 2023! வெளியேறியும் அரிதான சாதனையை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி! நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இரண்டாவது அணியாக வெளியேறிய போதும் அரிதான சாதனையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்வசம் வைத்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது ஐபிஎல் தொடர் நாளை(மே 28) நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடியவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது அணியாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது. நடப்பாண்டு ஐபிஎல் … Read more

நாங்கள் இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்! மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

நாங்கள் இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்! மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி! நேற்று(மே 26) நடைபெற்ற இரண்டாவது  குவாலிபையர் சுற்றில் குஜராத் அணிக்கு எதிராக மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி பெற்றது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் சோர்த்தது. குஜராத் அணியில் சுப்மான் கில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 129 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்ஷன் 43 ரன்களும் குஜராத் கேப்டன் … Read more

ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணி கிடையாது! கேப்டன் பாப் டுபிளிஸ் கருத்து!!

ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணி கிடையாது! கேப்டன் பாப் டுபிளிஸ் கருத்து! நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதியான அணி கிடையாது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுபிளிசிஸ் கூறியுள்ளார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று முதல் பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இன்று அதாவது மே 23ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் குவாலிபையர் … Read more

இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!!

இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடங்குகின்றது. பிளே ஆப் சுற்றுகளின் முதல் குவாலிபையர் போட்டி இன்று இரவு தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், குஜராத், ஹைதராபாத் உள்பட பத்து அணிகள் பங்கேற்றது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெறுவதற்கு கடினமாக போராடியது. லீக் சுற்றுகளின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்ஜிடத்திலும், … Read more

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல்! இன்று இரண்டு போட்டிகள்!!

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல்! இன்று இரண்டு போட்டிகள்! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அனைத்து அணிகளும் தங்களது பிளே ஆப் சுற்றுக்கான தகுதியை பெற கடுமையாக விளையாடி வருகின்றது. இன்று நடக்கும் முதல் போட்டியில் டேவிட் வாரனர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி டெல்லியில் இன்று மாலை … Read more

ஐபிஏல் தொடர் 2023! இன்று இரண்டு போட்டிகள்!!

ஐபிஏல் தொடர் 2023! இன்று இரண்டு போட்டிகள்! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்று மாலை நடக்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடுகின்றது. இரவு நடக்கும் மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றது. இன்று மாலை நடக்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் மட்டுமே … Read more