வெற்றிவாகை சூடிய CSK; இணையத்தை தெறிக்க விடும் மீம்ஸ்கள் உள்ளே….

நேற்று துபாயில் நடந்த ஐபில் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன் வித்தியாசத்தில் 3 விக்கட்கள் மட்டுமே இழந்து ஐபில் கோப்பையை வென்றது. கடைசி ஆண்டில் பிளே ஆப் செல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த வெற்றியை CSK ரசிகர்கள் ஒரு திருவிழாவை போல கொண்டாடினர். CSK வெற்றி இணையதளத்தில் மீம்ஸ்களாக பட்டாசு போல் வெடித்து வருகிறது. … Read more

இணையத்தை கலக்கி வரும் ஐபில் மீம்ஸ்…. பார்த்து ரசிக்க உள்ளே……..

பொதுவாக மற்ற கிரிக்கட் போட்டிகளை விட ஐபில் இந்தியாவில் கலை கட்டும். இதை ஐபில் திருவிழா என்றே கூறுவர். இந்தியன் பிரீமியர் லீக் 20 தொடர் போட்டிகளை கொண்ட கிரிக்கட் போட்டியாகும். இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பிரதிநிதித்துவமாக கொண்ட அணிகள் விளையாடுவார்கள். இந்த கிரிக்கட் தொடரானது 2008 ஆம் ஆண்டு BCCI ஆல் தொடங்கப்பட்டது. ஐசிசியின் எதிர்காலச் சுற்றுப்பயண திட்டத்தில் ஐபிஎல் பிரத்யேக விதிவிலக்கைப் பெற்றுள்ளது. இதனால் ஐபில் போட்டியின் போது வேறு எந்த பன்னாட்டு … Read more

‘ஜோர் தல’ – கொண்டாட்டத்தில் நம்ம CSK வீரர்கள் – வீடியோ உள்ளே……

Representative purpose only

மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருடத்திற்கான ஐபில் போட்டியில் முதல் அணியாக இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. டோனி ரசிகர்கள் கூட்டம் எண்ணில் அடங்காத ஒன்று. மேலும் டோனி மற்றும் ரெய்னா சென்னை அணிக்காக ஆட ஆரம்பித்த பிறகு நம்ம வீட்டு பிள்ளைகளாகவே மாறிவிட்டனர். தல மற்றும் சின்ன தல என்று நம்மால் அன்போடு அழைக்கப்படுகின்றனர். கடந்த முறை playoff க்கு தகுதி ஆகாத சென்னை அணி இம்முறை முதல் அணியாக பைனல்ஸில் … Read more

CSKvsPBKS: கிரிக்கெட் களத்தில் காதல் வலை வீசிய CSK வீரர்

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபில் போட்டியின் போது, CSK வீரர் ஒருவர் தனது காதலிக்கு தன் காதலை தெரிவித்துள்ளார். விளையாட்டுக்கு வருகையில், பஞ்சாப் கிங்ஸ் துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. … Read more

காலணி வாங்கவே காசு இல்லை… திறமையால் முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணியில் ஓப்பனராக களமிறங்கிய அணித்தலைவர் கே.எல்.ராகுல் 50 பந்துகளில் 91 ரன்கள் அடித்து அசத்தினார்.  அதேபோல் தீபக் ஹூடா 28 பந்துகளில் 64 மற்றும் கெயில் 28 பந்துகளில் 40 ரன்கள் குவிக்க பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 221ஐ … Read more

பந்தை நாளா திசைக்கும் பறக்கவிட்ட கிறிஸ் கெய்ல்… ஐ.பி.எல். வரலாற்றில் புதிய மைல்கல்!

பந்தை நாளா திசைக்கும் பறக்கவிட்ட கிறிஸ் கெய்ல்… ஐ.பி.எல். வரலாற்றில் புதிய மைல்கல்! மும்பை வான்கடே மைதானத்தில் நான்காவது ஐபிஎல் லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய 222 எடுத்தால் வெற்றி … Read more

ஐபிஎல் 2021 க்கான நிகர பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹாக் பாரூக்கி சென்னை சூப்பர் கிங்ஸ்-காக தேர்வு!!

India vs England (IND vs ENG) Second ODI Series 2021 !! England won the toss and elected to field

ஐபிஎல் 2021 க்கான நிகர பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹாக் பாரூக்கி சென்னை சூப்பர் கிங்ஸ்-காக தேர்வு!! ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹாக் பாரூக்கி ஐ.பி.எல் 2021 இல் சி.எஸ்.கே -க்கு நிகர பந்து வீச்சாளராக கை கோர்த்து உள்ளார்.  ஃபாரூகி ஒரு இடது கை சீமராக உள்ளார்.  இவர் சில நாட்களுக்கு முன்பு ஜிம்பாப்வேக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தனது டி 20 யில் அறிமுகமானார். 20 வயதான இவர் 12 முதல் தர … Read more