தலைமைச் செயலாளரிடமிருந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
விடுமுறை எடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் செல்லும் இடங்களையும், முகவரியையும், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டிருக்கிறார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவும், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படவும், தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை வகுத்து அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லோரும் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி … Read more