தமிழ்நாட்டில் அடுத்த தலைமை செயலாளர் யார்?? வெளியான புதிய அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் அடுத்த தலைமை செயலாளர் யார்?? வெளியான புதிய அறிவிப்பு!! தமிழ்நாட்டில் தலைமை செயலாளரான இறையன்புவின் பதவிக்காலம் தற்பொழுது ஜூன் 30 ம் தேதியுடன் முடிவடைகின்றது. அதனையடுத்து முதலமைச்சர் புதிய தலைமை செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனையை இன்று நடத்துகின்றார். தமிழ்நாட்டில் தற்பொழுது இருக்கும் தலைமை செயலாளரான இறையன்புவின் பதிவிக்கலாம் முடிவடைய உள்ளது. அதனால் அடுத்த தலைமை செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக தொடங்கியுள்ளது. இன்று முதலமைச்சர் ஸ்டாலின் புதிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனையை சென்னை தலைமையகத்தில் நடத்தி … Read more